Friday, 1 February 2013

கௌதம் மேனனுக்கும் பாலாவுக்கும் என்ன வித்தியாசம்?

வணக்கம் நண்பர்களே !
                                                 இந்த பதிவு நான் ரசித்த நகைச்சுவை துணுக்குகள் மற்றும்  நானே சிந்தித்த ! சரி வேணாம் , குப்புற படுத்து  யோசிச்ச ஒரு மேட்டரையும் பற்றியது ! பகிர்கிறேன் ! உங்களுக்காக !!  

---------------------------------------------------------------------------------------------------------------

வந்தவர் : சார் ! என் பொண்டாட்டிய  காணும் சார் !

டாக்டர் : அதுக்கு போலீஸ் ஸ்டேஷன் போங்க சார் ! இங்க எதுக்கு வந்தீங்க !

 வந்தவர்: சாரி சார்  ! சந்தோஷத்துல எங்க போறதுன்னு தெரியல! அதான் இங்க வந்துட்டேன் !

--------------------------------------------------------------------------------------------------------------

மகன் : அப்பா அப்ப்ளிகேஷன்ல mother tongue  போட்டுருக்கே  அங்க என்ன போடணும்

அப்பா: ரொம்ப நீளம்ணு  போடு !

-------------------------------------------------------------------------------------------------------------

Interviewer : What is  Microsoft Excel !

Candidate : It is new brand of Surf Excel ! ( எந்த கேள்வி கேட்டாலும் சளைக்காம பதில் சொல்வோர் சங்கம் !எப்பூடி !)

-----------------------------------------------------------------------------------------------------------

 மனைவி : என்னங்க ! இன்னைக்கு ரசம் வைக்கவா ? சாம்பார் வைக்கவா ?

கணவன் : முதல்ல எதாவது வை!அப்புறம் பேரு வைக்கலாம் !!!

---------------------------------------------------------------------------------------------------------

ஒரு  எறும்பும் யானையும்  ஒரு நாள் லவ் பண்ணி கல்யாணம் செய்தது . ஆனா அடுத்த நாளே யானை செத்து போச்சு ! உடனே எறும்பு ரொம்ப பீல் பண்ணி சொல்லுச்சாம்  , ஒரு நாள் காதலுக்காக  ஆயுசு முழுக்க குழி தோண்ட வேண்டியதா போச்சே !
 -------------------------------------------------------------------------------------------------------------


இயக்குனர்  கௌதம் மேனனுக்கும் பாலாவுக்கும்  என்ன வித்தியாசம் ?

முன்னவர் நடிகர்களின் அழகுக்கு அழகு சேர்ப்பவர் !
பின்னவர்  நடிகர்களின் அழகுக்கு அழுக்கு சேர்ப்பவர் !

---------------------------------------------------------------------------------------------------------

    வாழ்க்கையில முக்கியமான  மூணு  விஷயம் !

1.Break fast

2.Lunch

3.Dinner

நமக்கு  சோறுதான் முக்கியம் !

 ---------------------------------------------------------------------------------------------------------------


சரி நண்பர்களே ! நகைச்சுவை அனைத்தும்  பிடித்திருந்தால் கருத்துரைக்கவும்  !



நன்றியுடன் !

இரா.மாடசாமி














Related Posts Plugin for WordPress, Blogger...

5 comments :

  1. ஹா..ஹா...

    மூன்று விசயத்திற்காக வாழ்க்கை முக்கியம்...

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே !

      Delete
  2. hA HA HA HA ..sEMA BROTHER

    ReplyDelete
  3. கிட்டத்தட்ட அனைத்தும் கேள்விப் பட்டிராத ஜோக்குகள், எறும்பு குழி தோண்டும் தலை எழுத்து சூப்பரோ சூப்பர்............

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே !

      Delete

உங்கள் கருத்துக்கள் என்னை மேம்படுத்தும்!

 
Copyright © . வானவில் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger