வணக்கம் நண்பர்களே !
தமிழகம் முழுவதும் ஈழ தமிழர்களுக்காக குரல் கொடுத்து போராடி வரும் மாணவ நண்பர்களுக்கு வானவில் சிரம் தாழ்ந்து நன்றியும் பாராட்டுக்களும் தெரிவித்து கொள்கிறது
எனது பழைய பதிவான அரசியல் தலைவர்களுக்கு பிடித்த திரைப்படங்கள் நல்ல வரவேற்ப்பை பெற்றது.அதன் தொடர்ச்சியாக அரசியல் தலைவர்கள் தங்கள் நண்பர்களுக்கு விளம்பரங்களை டெடிகேட் செய்யும் இந்த கற்பனையான புது நிகழ்ச்சி நமது கேப்டன் தொலைகாட்சியில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் வேற யாரு நம்ம கேப்டன் தான்
கேப்டன்: ஆங்! இது சூப்பர் advertisement நேரம் ! உங்களுக்கு பிடிச்ச விளம்பரத்தை உங்க நண்பர்களுக்கு dedicate பண்ணுங்க ஆங் ! முதல்ல லைன்ல யார் வர்றது!ஆங் அம்மாவா! வாங்கம்மா ! உங்களுக்கு எந்த விளம்பரம் பிடிக்கும் யாருக்கு dedicate பண்றீங்க ?
அம்மா : என்ன கேப்டன் ஆளே காணும் ! எப்படி இருக்கீங்க ?
கேப்டன்:ஆங் !நல்ல இருக்கேன் அம்மா !நானே உங்களை பார்க்க வரலாம்னு மனு போட்டிருந்தேன் ! வந்துதுங்களா !
அம்மா :Stop it! எனக்கு பிடிச்சவிளம்பரம் AIRTEL இதை நான் கர்நாடகா அரசுக்கு டெடிகேட் பண்றேன் ( காவிரியில் நீர் பெற்று தந்தவுடன்)
கேப்டன்:ஓகே ! இதோ உங்களுக்கு பிடித்த விளம்பரம்
விளம்பரம் : எது உன்னதோ அது என்னது !
கேப்டன்: அடுத்து யார் அய்யா கலைஞரா !
கலைஞர் : தம்பி !
கேப்டன்: எதுவும் பேசவேண்டாம் ! உங்களுக்கு எந்த விளம்பரம் பிடிக்கும் யாருக்கு dedicate பண்றீங்க ?
கலைஞர் : எனக்கு புதுசா TANG னு ஜூஸ் விளம்பரம் புடிக்கும் அதை நான் அம்மாவுக்கு dedicate பண்றேன்
விளம்பரம் : அம்மா அதிகாரம் செல்லாது ! அம்மா அதிகாரம் செல்லாது !
எனக்கு விருதகிரி போகவேண்டும் ,ஆகையால் நேரமின்மை காரணமாக அடுத்து வரும் தலைவர்கள் அவர்களே விருப்பத்தை சொல்லி நிகழ்ச்சியை தொடருமாறு சொல்லி கிளம்புவது உங்கள் கேப்டன்!
சோனியா & மன்மோகன் : (திமுக ,கூட்டணியில இருந்து வெளியேறிய பின்) : எங்களுக்கு AXIS பேங்க் வெளம்பரம் பிடிக்கும் ! இத திமுக தலைவருக்கு Dedicate பண்றோம்
விளம்பரம் : வாழ்க்கையில யாரும் தனியா உயரமுடியாது !
வைகோ : எனக்கு டாட்டா நானோ விளம்பரம் புடிக்கும் ! இத தமிழக முதல்வர் அவர்களுக்கு dedicate பண்றேன்
விளம்பரம் : பயணத்தின்போது வழியில போறவங்களை எல்லாம் நண்பர்களாக்கிகிட்டேன் ! டாட்டா நானோ ! சந்தோசத்தின் சாவி
அழகிரி -ஸ்டாலின் : எங்க ரெண்டுபேருக்கும் பிடிச்ச விளம்பரம் ஜோஸ் ஆலுகாஸ் நான் இவருக்கும் இவர் எனக்கும் dedicate பண்றார் !
விளம்பரம் : ஜோஸ் ஆலுகாஸ்!இது தங்கமான உறவு ! அளந்து பார்க்க முடியாது
ஆ.ராசா : எனக்கு ஐடியா விளம்பரம் பிடிக்கும் ! இத நான் மன்மோகன் சாருக்கு dedicate பண்றேன்
விளம்பரம் : ஒரு ஐடியா உங்கள் வாழ்கையை மாற்றிடுமே ! what an idea sirji!
திருமா : வணக்கம் ! எனக்கு maazaa விளம்பரம் புடிக்கும் ! இத நான் மருத்துவர் அய்யா வுக்கு dedicate பண்றேன்
விளம்பரம் : மாம்பழம் வாங்க சீசனுக்கு வெயிட் பண்ணாதீங்க ! இப்போ மாம்பழம் எல்லா சீசன்லையும் கிடைக்குது !
சுரேஷ் கல்மாடி(Common wealth விளையாட்டுக்காக Statidium அமைத்ததில் ஊழல் குற்றம் சாட்டபட்டபின் ) : எனக்கு RANINDIA கம்பி வெளம்பரம் இத நான் சிபிஐ க்கு dedicate பண்றேன் !
விளம்பரம்: RANINDIA! நம்பி கட்டினோம் ! நன்றாக இருக்கிறோம் !
ஓ . பன்னீர் : எனக்கு கார்னியர் frutics விளம்பரம் புடிக்கும் .தேமுதிக கட்சியில ஒவ்வொருத்தரா அம்மாவை பார்க்க வர்றத பாத்து, இதை கேப்டனுக்கு dedicate பண்றேன் !
விளம்பரம்: Garnier Frutics -பத்திரமா பார்த்துக்குங்க
பொதுமக்கள் : எங்களுக்கு surf excel விளம்பரம் பிடிக்கும் அத நாங்க மத்திய அரசுக்கு dedicate பண்றோம்
விளம்பரம்: Surf excel !கறை நல்லது !
குறிப்பு: இது நகைச்சுவைக்காக எழுதப்பட்ட பதிவு ! இதன் மூலம் யார் மனதும் புண்பட்டிருந்தால் அவர்களுக்கு வருத்தங்களை தெரிவித்து கொள்கிறேன் !
நன்றியுடன்
இரா.மாடசாமி

Tweet | |||||

ஹா... ஹா... செம...
ReplyDeleteநன்றி நண்பரே !
Deleteநல்ல கற்பனை வளம் & எல்லாமே நல்ல பொருத்தமாகவும் இருக்கு! வாழ்த்துக்கள்!
ReplyDeleteபாராட்டுக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே ! தொடர்ந்து தளத்திற்கு வருகை தரவும்
Deleteவணக்கம்
ReplyDeleteஇன்று வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி
http://blogintamil.blogspot.com/2014/02/thalir-suresh-day-3.html?showComment=1391564693744#c2417608614007617440
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்
சூப்பர் ....
ReplyDelete