வணக்கம் நண்பர்களே ! சமீபத்தில் ஆதார் அட்டை வழங்கும் முகாமிற்கு
சென்றிருந்தேன் ! அங்கு ஒரு வரிசையில் அனைவரும் நின்று கொண்டிருந்தனர்.
அங்கு நின்று கொண்டிருந்த ஒருவரிடம், இந்த வரிசை எதற்கு? என கேட்டேன்.
அதற்க்கு அவர், தம்பி ! இதுதான் ஆதார் அட்டை புகைப்படம் எடுக்க டோக்கன் குடுக்குற இடம் ! என சொன்னார் .
நானும் அந்த வரிசையில் நின்று கொண்டேன் ! ஒரு மணி நேரம் கழித்து எனது முறை வந்தது.
டோக்கன் கொடுக்கும் நபர் என்னிடம் , டோக்கன் எங்க? என கேட்டார்.
என்ன சார் ! நீங்க தான் டோக்கன் குடுக்கணும் ! என நான் கேட்டேன் .
தம்பி ! போட்டோ எடுக்க நான்தான் டோக்கன் குடுப்பேன் ! ஆனா இந்த டோக்கன் வாங்க காலைல 5 மணிக்கு ஒரு டோக்கன் குடுப்போமே ! அது எங்கப்பா ? என சொன்னார் .
என்னது ? டோக்கன் வாங்க டோக்கனா ?
அப்புறம் என்ன ? கீழே உள்ள மாதிரி ஒரு லுக் விட்டுட்டு வந்துட்டேன்
----------------------------------------------------------------------------------------------
கொஞ்ச நாள் முன்னாடி உங்க டூத் பேஸ்ட்ல உப்பு இருக்கானு கேட்டாங்க ! இப்போ உங்க டூத் பேஸ்ட்ல எலுமிச்சைசக்தி மற்றும் உப்பு அடங்கி இருக்கான்னு கேட்குறாங்க !! இன்னும் மிளகாய் போடி மட்டும்தான் பாக்கி !
அதுவும் சேத்துட்டாங்கன்னா ஊறுகாய் ரெடி ! அப்புறம் டூத்பேஸ்ட் மற்றும் ஊறுகாய் டூ இன் ஒன் ! சூப்பர் ஐடியாதானே !
-----------------------------------------------------------------------------------------------------------------------
டிவியில ,
பல்லு கறை படிஞ்சா அதை செக் பண்ண ஒரு scanner !
தலையில பொடுகு பார்க்க ஒரு scanner!
கையில கிருமி இருக்கான்னு பார்க்க ஒரு scanner !
தோல் என்ன கலர்னு பார்க்க ஒரு scanner!
இப்படி எல்லாத்துக்கும் scanner இருக்கு ஓகே ! ஆனா இந்த scanner எங்க கிடைக்குதுன்னு சொன்னா நல்லா இருக்கும் ! சொல்லுங்க பாஸ் !
நன்றியுடன்
இரா.மாடசாமி

Tweet | |||||
ஆதார் அட்டை வாங்குவதற்குள்... ம்...!!!
ReplyDeleteசூப்பர் ஐடியா சூப்பரு...
ஒரு வழியா நான் ஆதார் வாங்கிட்டேன்! நல்ல காமெடியா எழுதறீங்க! வாழ்த்துக்கள்!
ReplyDeleteசெம கடி தாங்க. டோக்கனுக்கே டோக்கனா? என்னக் கொடுமை சார். அப்புறம் பற்பசை ஊறுகாய் சூப்பர் காம்போ. :))
ReplyDeleteஆதார் அட்டைக்கு டோக்கன் வாங்கியாச்சா.. இல்லையா... ஹி. ஹி.ஹி. ஹி
ReplyDelete