வணக்கம் நண்பர்களே ,
இதுவரை நாம் ஆரோக்கியபழக்கங்கள், தவிர்க்க வேண்டிய உணவுகள் பற்றி பார்த்தோம் . அவற்றை அட்டவணைப்படுத்தி உங்களுக்கு பயனுள்ளவாறு போட்டிருக்கிறேன் .படித்து பயன்பெறுங்கள். நண்பர்களுடன் பகிருங்கள் .
ஆரோக்கியம் பற்றிய அனைத்து பதிவுகளையும் படிக்க இங்கே சொடுக்கவும்.
வ.எண்
|
ஆரோக்கியமற்ற உணவுகள்
|
ஆரோக்கியமான உணவுகள்
|
1
|
மிருகங்களின் பால்
|
தேங்காய் பால் (அ)வாழைப்பழ சார்
|
2
|
வெள்ளை சர்க்கரை
|
உலர்ந்த பழம் ,தேன் ,வெல்லம்
|
3
|
கடல் உப்பு ,அயோடைஸ்டு உப்பு
|
ஹிமாலயன் உப்பு (அ ) பாறை உப்பு ,எலுமிச்சை சாறு
|
4
|
அசைவ உணவு
|
சைவ உணவு, பழங்கள் , காய்கறிகள்
|
5
|
மிருதுவாக்கப்பட்ட வெள்ளை அரிசி
|
கைகுத்தல் அரிசி
|
6
|
ஹைட்ரோஜினேட்டட் ரிபைன்ட் எண்ணெய்கள்
|
கைகளால் அழுத்தப்பட்ட எண்ணெய்கள்
|
7
|
நொறுக்குத்தீனி
|
உலர்ந்த பழங்கள், கொட்டைகள்
|
8
|
காபி/டீ
|
இஞ்சி காபி /மூலிகை தேநீர்
|
9
|
ஐஸ் கிரீம்ஸ்
|
பச்சைப்பழங்கள் ,உலர்ந்த பழங்கள் ,பழக்கூழ்
|
10
|
வறுத்த உணவு வகைகள்
|
உலர்ந்த பழங்கள், கொட்டைகள்,விதைகள்
|
11
|
குளிர்படுத்தப்பட்ட நீர்
|
தேங்காய் நீர் ,கரும்புச்சாறு , காய்கறிசாறு
|
12
|
அமிலத்தன்மை உடைய உணவுகள்
|
அல்கலைன் உணவுகள்
|
13
|
பதப்படுத்திய உணவுகள்
|
முழுமையான இயற்கை உணவுகள்
|
14
|
குளிர்பானங்கள்
|
பழச்சாறுகள்
|
15
|
மசாலாக்கள்
|
மிளகு , கிராம்பு , இலவங்கம் , ஏலம் , போன்ற வாசனை பொருட்கள்
|
16
|
ஊறுகாய்கள்
|
சட்னிகள் ,சுத்த நீரில் தயார் செய்யப்பட்ட ஊறுகாய்கள்
|
17
|
சமைத்த காலை உணவு
|
காலையில் பழங்கள்
|
18
|
எண்ணெய் (அ) வறுத்த உணவுகள்
|
உலர்ந்த பழங்கள், கொட்டைகள்
|
வ.எண்
|
ஆரோக்கியமற்ற பழக்கங்கள்
|
ஆரோக்கிய பழக்கங்கள்
|
1
|
செயற்கை ஆடை (synthetic)
|
பருத்தி ஆடை
|
2
|
தவறான எண்ணங்கள்
|
நல்ல கருத்துக்கள் (நல்ல உணர்வுக்கு வழிகாட்டும்)
|
3
|
சுய மருத்துவம்
|
பழங்கள்
|
4
|
பிறரை விமர்சிப்பது
|
பிறரை பாராட்டுவது
|
5
|
கஞ்சத்தனம்
|
தாராள குணம்
|
6
|
உரிமையுடன் கேட்பது
|
நன்றியுணர்வு
|
7
|
அரட்டை
|
புன்முறுவல் பாராட்டு
|
8
|
தவறான செய்திகளை / தகவல்களை வாசிப்பது / கேட்பது /பார்ப்பது
|
நல்ல செய்திகளை / தகவல்களை வாசிப்பது / கேட்பது /பார்ப்பது
|
9
|
பிறரை குறை கூறுவது
|
ஒவ்வொருவரிடமும் நல்லவற்றை காண்பது
|
10
|
அதிகம் பேச்சு /குறைவாக கேட்பது
|
அதிகம் கேட்பது/குறைவான பேச்சு
|
11
|
கடந்த காலத்தை நினைத்து வேதனைப்படுவது
|
நிகழ்காலத்தில் மகிழ்வுடன் இருப்பது
|
12
|
படிக்காமல் இருப்பது
|
படித்து பகிர்ந்து கொள்வது
|
13
|
ரசாயன மருந்துகள்
|
இயற்க்கை மருத்துவம்
|
14
|
உணவை அப்படியே விழுங்குவது
|
உணவை மென்று உண்பது
|
15
|
உபயோகித்த எண்ணெயை மீண்டும் சூடாக்கி உபயோகிப்பது
|
குறைவாக பயன்படுத்துவது அல்லது மீதமுள்ள எண்ணெயை கொட்டிவிடுவது
|
குறிப்பு :
மேலே கூறிய கருத்துக்கள் அனைத்தும் World Wellness Organanization என்ற விழிப்புணர்வு இயக்கம் மூலமாக வெளிவந்துள்ள ஒரு புத்தகத்தில் உள்ளவை. மாற்று கருத்துக்களை தெரிவிக்க விரும்புவோர் மற்றும் மேலும் விபரங்களை பெற விரும்புவோர் கீழே உள்ள முகவரியை தொடர்பு கொள்ளலாம் .
உலக ஆரோக்கிய அமைப்பு
27, ராஜீவ் காந்தி காந்தி சாலை ,சென்னை -600096
Email:mail@wwo.me
நன்றியுடன்
இரா.மாடசாமி
Tweet | |||||

நல்லதொரு பகிர்வு...
ReplyDeleteநன்றி
கருத்துக்கு மிக்க நன்றி!
Deleteஅருமையான பகிர்வு..நிறைய பேருக்கு துணையாக இருக்கும்..மிக்க நன்றி
ReplyDeleteகருத்துக்கு மிக்க நன்றி ! தளத்திற்கு தொடர்ந்து வருகை தரவும் .
DeleteFirst class post, keep it up!!!
ReplyDeleteமிக்க நன்றி நண்பரே ! என்னுடைய பதிவை உங்கள் தளத்தில் பகிர்ந்ததற்கு எனது மனப்பூர்வமான நன்றிகள் !
Deleteவணக்கம்
ReplyDeleteஇன்று உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் பார்வைக்கு
http://blogintamil.blogspot.com/2013/10/blog-post_13.html?showComment=1381633437604#c8779471525760071963
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-