Monday 19 November 2012

பின்பற்றவேண்டிய ஆரோக்கிய அட்டவணை !


வணக்கம் நண்பர்களே ,
                                               இதுவரை நாம் ஆரோக்கியபழக்கங்கள், தவிர்க்க வேண்டிய உணவுகள் பற்றி பார்த்தோம் . அவற்றை அட்டவணைப்படுத்தி உங்களுக்கு பயனுள்ளவாறு போட்டிருக்கிறேன் .படித்து பயன்பெறுங்கள். நண்பர்களுடன் பகிருங்கள் .



ஆரோக்கியம் பற்றிய அனைத்து பதிவுகளையும் படிக்க இங்கே சொடுக்கவும்.

                                                                             

.எண்
ஆரோக்கியமற்ற உணவுகள்
ஆரோக்கியமான உணவுகள்
1
மிருகங்களின் பால்
தேங்காய் பால் ()வாழைப்பழ சார்
2
வெள்ளை சர்க்கரை
உலர்ந்த பழம் ,தேன் ,வெல்லம்
3
கடல் உப்பு ,அயோடைஸ்டு உப்பு
ஹிமாலயன் உப்பு ( ) பாறை உப்பு ,எலுமிச்சை சாறு
4
அசைவ உணவு
சைவ உணவு, பழங்கள் , காய்கறிகள்
5
மிருதுவாக்கப்பட்ட வெள்ளை அரிசி
கைகுத்தல் அரிசி
6
ஹைட்ரோஜினேட்டட் ரிபைன்ட் எண்ணெய்கள்
கைகளால் அழுத்தப்பட்ட எண்ணெய்கள்
7
நொறுக்குத்தீனி
உலர்ந்த பழங்கள், கொட்டைகள்
8
காபி/டீ
இஞ்சி காபி /மூலிகை தேநீர்
9
ஐஸ் கிரீம்ஸ்
பச்சைப்பழங்கள் ,உலர்ந்த பழங்கள் ,பழக்கூழ்
10
வறுத்த உணவு வகைகள்
உலர்ந்த பழங்கள், கொட்டைகள்,விதைகள்
11
குளிர்படுத்தப்பட்ட நீர்
தேங்காய் நீர் ,கரும்புச்சாறு , காய்கறிசாறு
12
அமிலத்தன்மை உடைய  உணவுகள்
அல்கலைன் உணவுகள்
13
பதப்படுத்திய உணவுகள்
முழுமையான இயற்கை உணவுகள்
14
குளிர்பானங்கள்
பழச்சாறுகள்
15
மசாலாக்கள்
மிளகு , கிராம்பு , இலவங்கம் , ஏலம் , போன்ற வாசனை பொருட்கள்
16
ஊறுகாய்கள்
சட்னிகள் ,சுத்த நீரில் தயார் செய்யப்பட்ட ஊறுகாய்கள்
17
சமைத்த காலை உணவு
காலையில் பழங்கள்
18
எண்ணெய் () வறுத்த உணவுகள்
உலர்ந்த பழங்கள், கொட்டைகள்





 வ.எண் 
 ஆரோக்கியமற்ற பழக்கங்கள்
  ஆரோக்கிய பழக்கங்கள் 
1
 செயற்கை ஆடை (synthetic)
 பருத்தி ஆடை 
2
தவறான எண்ணங்கள்  
 நல்ல கருத்துக்கள் (நல்ல உணர்வுக்கு வழிகாட்டும்)
3
சுய மருத்துவம்  
 பழங்கள் 
4
 பிறரை விமர்சிப்பது 
 பிறரை பாராட்டுவது 
5
 கஞ்சத்தனம் 
தாராள குணம்  
6
 உரிமையுடன் கேட்பது 
 நன்றியுணர்வு 
7
 அரட்டை 
புன்முறுவல் பாராட்டு  
8
 தவறான செய்திகளை / தகவல்களை  வாசிப்பது / கேட்பது /பார்ப்பது 
 நல்ல செய்திகளை / தகவல்களை  வாசிப்பது / கேட்பது /பார்ப்பது 
9
 பிறரை குறை கூறுவது 
 ஒவ்வொருவரிடமும் நல்லவற்றை காண்பது 
10
 அதிகம் பேச்சு /குறைவாக கேட்பது 
 அதிகம் கேட்பது/குறைவான பேச்சு 
11
 கடந்த காலத்தை நினைத்து வேதனைப்படுவது 
 நிகழ்காலத்தில் மகிழ்வுடன் இருப்பது 
12
 படிக்காமல் இருப்பது 
 படித்து பகிர்ந்து கொள்வது 
13
 ரசாயன மருந்துகள் 
 இயற்க்கை மருத்துவம் 
14
 உணவை அப்படியே விழுங்குவது 
 உணவை மென்று உண்பது 
15
 உபயோகித்த எண்ணெயை மீண்டும் சூடாக்கி  உபயோகிப்பது 
 குறைவாக பயன்படுத்துவது  அல்லது மீதமுள்ள எண்ணெயை கொட்டிவிடுவது 

 என்ன  நண்பர்களே! மேலே கூறிய அனைத்தையும் பின்பற்ற முடியாவிட்டாலும் ஒன்று அல்லது இரண்டாவது பின்பற்றலாம்  அல்லவா ! உங்களுக்கு பிடித்திருந்தால் பகிர்ந்து அனைவரும் பயன்பெற உதவுங்கள் .


குறிப்பு :
  மேலே கூறிய கருத்துக்கள் அனைத்தும்  World Wellness  Organanization என்ற விழிப்புணர்வு இயக்கம்  மூலமாக வெளிவந்துள்ள  ஒரு புத்தகத்தில் உள்ளவை. மாற்று கருத்துக்களை தெரிவிக்க விரும்புவோர் மற்றும் மேலும் விபரங்களை பெற விரும்புவோர்   கீழே உள்ள முகவரியை தொடர்பு கொள்ளலாம் .  

உலக ஆரோக்கிய அமைப்பு 
27, ராஜீவ் காந்தி காந்தி சாலை ,சென்னை -600096
Email:mail@wwo.me


நன்றியுடன்
இரா.மாடசாமி 
Related Posts Plugin for WordPress, Blogger...

7 comments :

  1. நல்லதொரு பகிர்வு...

    நன்றி

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு மிக்க நன்றி!

      Delete
  2. அருமையான பகிர்வு..நிறைய பேருக்கு துணையாக இருக்கும்..மிக்க நன்றி

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு மிக்க நன்றி ! தளத்திற்கு தொடர்ந்து வருகை தரவும் .

      Delete
  3. Replies
    1. மிக்க நன்றி நண்பரே ! என்னுடைய பதிவை உங்கள் தளத்தில் பகிர்ந்ததற்கு எனது மனப்பூர்வமான நன்றிகள் !

      Delete
  4. வணக்கம்
    இன்று உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் பார்வைக்கு
    http://blogintamil.blogspot.com/2013/10/blog-post_13.html?showComment=1381633437604#c8779471525760071963

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள் என்னை மேம்படுத்தும்!

 
Copyright © . வானவில் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger