அனைவருக்கும் இனிய வணக்கங்கள்,
மூன்று நாள் விடுமுறையில் , நிறைய படித்தேன் என்று சொன்னால் , அது பொய் . வெட்டியாக வீட்டில் உட்கார்ந்து டிவி பார்த்தேன். நண்பர் குழந்தையின் பிறந்தநாள் விழாவினை சிறப்பித்து வந்தேன் (வடிவேல் பாஷையில்).வேறொன்றும் உருப்படியான வேலை செய்யவில்லை. இப்போதுதான் எழுத ஆரம்பித்திருப்பதால் கொஞ்சம் கொஞ்சமாக எழுதுகிறேன் !! மன்னிக்கவும் !
இங்கு எனக்கு பிடித்த ஒரு புது கவிதையை போஸ்ட் செய்கிறேன்
கை கடிகாரம்
என் மணிக்கட்டின் வழியே
இளமை உறிஞ்சும் அட்டைபூச்சி
பிடித்திருந்தால் கமெண்ட் செய்யவும்
இல்லையென்றாலும் கமெண்ட் செய்யவும்
மீண்டும் சிந்திப்போம்
மாடசாமி

Tweet | |||||
Realy super machi....you have to make this types of kavithai more & more.....
ReplyDeleteHeartly congratulation...
Regards
R.K.Kalimuthu
Thanks Machi !! View My Another Post too !!! Your comments and wishes are my energy to write the post like this.
DeleteMadasamy.R