அனைவருக்கும் வணக்கம்,
அடுத்த கவிதை தொகுப்பு
இங்கு எனது மனதில் தோன்றிய கிறுக்கல்களை எழுதியிருக்கிறேன். படித்துவிட்டு கமெண்ட் செய்யவும்
காந்தி மீது
கருப்பு முத்திரை!
தபால் தலை !!
மீண்டும் சந்திப்போம்
இரா. மாடசாமி
அடுத்த கவிதை தொகுப்பு
இங்கு எனது மனதில் தோன்றிய கிறுக்கல்களை எழுதியிருக்கிறேன். படித்துவிட்டு கமெண்ட் செய்யவும்
காந்தி மீது
கருப்பு முத்திரை!
தபால் தலை !!
2) விவாகரத்து!
அவனும் ஜெயித்தான்!
அவளும் ஜெயித்தாள்!!
வாழ்க்கைதான் தோற்றது
வழக்கில்! !!!
வழக்கில்! !!!
இரா. மாடசாமி
Tweet | |||||
0 comments :
Post a Comment
உங்கள் கருத்துக்கள் என்னை மேம்படுத்தும்!