வணக்கம் நண்பர்களே !
நீண்ட நாட்களுக்கு பிறகு எனது யார் நடிகன் ?
பதிவுக்கு அதிக ஓட்டுக்கள் கிடைத்தன . வாக்களித்த அனைவருக்கும் மிக்க
நன்றி ! ஒரு சிறிய கதம்பம் ஒன்றை இந்த பதிவில் விட்டு செல்கிறேன் !
-----------------------------------------------------------------------------------------------------------------------
கவிதை
இசைக்கருவிகள்
காலில் படக்கூடாதம் !
கழட்டிவிடு கண்ணே!
உன் கொலுசுகளை !
--------------------------------------------------------------------------------------------------------------------------
நகைச்சுவை
ஆசிரியர்: ஏண்டா இவ்வளவு லேட்டா வர்ற !
மாணவன் : இந்த பொண்ண பின் தொடர்ந்து வந்தேன் சார் !
ஆசிரியர்: ஏம்மா நீ ஏன் லேட்டு ! நீ வர வேண்டியதானே !
மாணவி : அவன் ரொம்ப மெதுவா பின் தொடர்ந்தான் சார் !
**************************************************
ஆசிரியை : மாணவர்களே!இப்ப ஒரு வாக்கியம் சொல்வேன் அது எந்த
காலத்தை குறிக்கிறது என சொல்லணும் சரியா ?
மாணவர்கள் : சரிங்க டீச்சர் !
ஆசிரியை: நான் அழகாக இருக்கிறேன் ! இது எந்த காலம் ?
மாணவர்கள் : இறந்த காலம் டீச்சர் !
******************************************************
ஆசிரியர் : நெப்போலியனின் வெற்றிகள் பற்றி சொல்லு ?
மாணவன்: சீவலப்பேரி பாண்டி , கிழக்கு சீமையிலே , எட்டுபட்டி ராசா !
**********************************************************

கணிணினியில் தட்டச்சு செய்து கொண்டிருந்த என்னிடம் சொன்னான்
என் மகன்
" உங்க கம்ப்யூட்டர் தப்புப்பா"!
ஏண்டா? என்றேன் ஆச்சர்யத்தோடு !
"நயன்க்கு அப்புரம் டென் தானே வரும் ! இங்க பாருங்க ஜீரோ இருக்கு!
மழலையின் அறிவில் பூரிப்படைந்தேன் !
-------------------------------------------------------------------------------------------------------------------------
நன்றியுடன்
இரா.மாடசாமி

Tweet | |||||
ரசிக்கும்படியான நகைச்சுவைகள்..
ReplyDeleteபகிர்வுக்கு நனறி
நன்றி நண்பரே !
Deleteதொழிற்களம் உதவி ஆசிரியர் பணி
ReplyDelete